coimbatore காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நமது நிருபர் ஜூன் 22, 2019 கோவை மாநகர காவல்துறை சார்பில் கோவைப்புதூர் அருகே 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வெள்ளி யன்று ரத்ததானம் செய்தனர்.